Thursday 11 July 2013

போராட்ட அறைகூவல்

ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை கொல்கத்தாவில்  நடைபெற்ற நமது BSNLEU சங்க மத்திய செயற்குழு  கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்ட அறைகூவல் விட்டுள்ளது .
1.NEPP இல் இழைக்கப்பட்ட அநீதிகள் .
2.நீண்ட நாட்களாய் தீர்க்க படாமல் உள்ள அனாமலி .
3.RM மற்றும் கர்GR "D " கேடர் இல் ஏற்பட்டுள்ள ஊதிய தேக்கம் 
4. கேடர் பெயர்  மாற்றம் .
5. 01-01-2007 இல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய 
    குறைப்பு விஷயம் .
6.கருணை அடிப்படையில் ஆன வேலை வாய்ப்பு .
7. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் .மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு .
8.BSNL இல் நியமனம் பெற்றவர்களின் பென்சன் விஷயம் . 

இப் பிரச்சனைகள் பால் நிர்வாகத்தின் மெத்தனத்தை கண்டித்து 

   19-07-2013 இல் ஆர்ப்பாட்டம்  
20-08-2013,21-08-2013 மற்றும் 22-08-2013 தினங்களில்         
                               தொடர் தர்ணா .
04-09-2013 இல் ஒரு நாள் வேலை நிறுத்தம் 


No comments:

Post a Comment