Monday, 30 June 2014

தோழர் இராமருக்கு வாழ்த்துக்கள்                           வாழ்த்துக்கள்இன்று பணி ஓய்வு பெறும் தூத்துக்குடி மாவட்ட செயலர்தோழர் இராமருக்கு
திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகிறது 

Tuesday, 24 June 2014

TTA விலிருந்து JTO பதவி உயர்வு வழக்கில் ...........


GMO . கிளை மாநாடு திருநெல்வேலி-

GMO . கிளை மாநாடு திருநெல்வேலி-
BSNL ஊழியர் சங்கம்
GMO கிளை மாநாடு  
நாள் :- 24-06-2014 நேரம் :- மாலை 5.30மணி 

இடம் :- BSNLEU மாவட்ட சங்க அலுவலகம்
          GMO .   திருநெல்வேலி-3

தலைமை :- தோழர் Sமுத்துசாமி,கிளை தலைவர் BSNLEU

வரவேற்புரை:-தோழர்A.கணபதி,கிளைச்செயலாளர்.BSNLEU                                            
தொடக்க உரை :-C.சுவாமிகுருநாதன்,மாவட்ட                                          செயலர்BSNLE U
வாழ்த்துரை:-தோழர்Nசூசைமரியஅந்தோணி,மாவட்ட தலைவர் &
 கிளைச்செயலாளர்கள்,மாவட்ட சங்க நிர்வாகிகள் .
சிறப்புரை :- தோழர் .V.P. இந்திரா
           மாநில துணைத்தலைவர்   ,BSNLEU 

தோழர்.D.கோபாலன் மாநிலஅமைப்புச் செயலர,BSNLEU 
நண்றியுரை:.டேனியல்முத்துராஜ்.கிளைஉதவிச்செயலர்
அனைவரும் வருக 

புகைப்படங்கள்


Friday, 6 June 2014

கண்ணீர் அஞ்சலி

Wednesday, 4 June 2014

சிந்திக்க சில விஷயங்கள்சிந்திக்க சில விஷயங்கள்
ததர்தல் சீர்திருத்தத்தத வலியுறுத்தும் புதிய
பாராளுமன்றம்
முதலாவதாக, சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற
ஜனநாயக வரலாற்றிதலதய இப்தபாதுதான், முதன்
முதறயாக, ஒரு கட்சி நாடாளுமன்ற மக்கள தவயில்
மிகவும் குதறவான அளவில் வாக்கு சதவதீ த்ததப்
பபற்றிருந்ததபாதிலும், அதிக அளவிலான இடங்கதளப்
பபற்று ஆட்சிதய அதமக்கவிருக்கிறது.
இத்ததர்தலில் பவறும் 31 சதவதீ வாக்குகதளப் பபற்றுள்ள
பாஜக 282 இடங்கதள (52 %) அது பவன்றிருக்கிறது.
இதற்கு முன் 1967இல் காங் கிரஸ் கட்சி 40.8 சதவதீ
வாக்குகதளப் பபற்று, 283 இடங்கதளப் பபற்று ஆட்சி அதமத்
திருந்தது.
நாட்டின் ததசிய ஆங்கில நாளிதழ் ஒன்று தற்தபாது
நாட்டில் நதடபபற்ற ததர்தலில் ஒவ்பவாரு கட்சியும் பபற்ற
வாக்குகதள சதவதீ அடிப்பதடயில் கணித்து, விகிதாச்சார
அடிப்பதடயில் ஒவ்பவாரு கட்சியும் பபறும் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் எண் ணிக்தகதய பவளியிட்டிருக்கிறது.
அவ்வாறு அது கணக்கிட்டுள்ள விகிதத்தில்
பார்த்ததாமானல், பாஜகவிற்கு 282 இடங்கள் கிதடக்காது,
மாறாக 169 இடங்கள் மட்டுதம கிதடக்கும்.
காங்கிரசுக்கு 44 க்குப் பதில் 105 இடங்களும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களுக்குப்
பதில் 18 இடங்களும்,
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0 இடத்திற்குப் பதில் 23
இடங்களும்,
அஇஅதிமுக வுக்கு 37 இடங்களுக்குப் பதில் 13 இடங்
களும்,
திரிணாமுல் காங்கிரசுக்கு 34 இடங்களுக்குப் பதில் 21
இடங்களும் மட்டுதம கிதடத்திருக்கும். (தி இந்து, தம 20, 2014).
இது இவர்கள் ராஜ்யம்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்
என்ற அதமப்பு பவளியிட்டுள்ள அறிக்தகயின்படி,
16 ஆவது மக்களதவக்கு பவற்றி பபற்றுள்ள 541
தவட்பாளர்களில் 442 தபர் தகாடீஸ்வரர்கள்.
15 ஆவது மக்களதவயில் 300 தபர்
தகாடீஸ்வரர்கள். இப்தபாது அததவிட அதிகம்.
இந்த 442 தகாடீஸ்வரர்களின் பமாத்த பசாத்தின்
மதிப்பு (அவர்கள் அளித்துள்ள உறுதி வாக்கு
மூலத்தின் அடிப்பதடயிதலதய) 6500 தகாடி
ரூபாய்களாகும்.
இத்ததகய தகாடீஸ்வரர்களில் பாஜக
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 237 தபர், காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 தபர்களாவர்.
ஆளப்தபாவது யார் ?
நதரந்திர தமாடி பதவி தயற்பு விழாவில் இந்தியா
வின் அதனத்து முக்கிய பபருமுதலாளிகளும் பங்
தகற்றனர்.
ரிதலயன்ஸ் குழுமத்தின் ததலவர் முதகஷ்
அம்பானி, அவரது மதனவி நீதா, முதகஷ்
அம்பானியின் சதகாதரர் அனில் அம்பானி மற்றும்
அவரது குடும்பத்தினர், இவர்களது தாயார்
தகாகிலா பபன் அம்பானி ஆகிதயார் குடும்பத்துடன்
பங்தகற்றனர்.
தமாடியின் அதனத்துப் பிரச்சாரத்திற்கும் பணத்தத
பகாட்டி வரும் அடானி குழுமத்தின் ததலவர்
கவுதம் அடானி தனது குடும்பத்தினருடன் கலந்து
பகாண்டார்.
மிட்டல் குழுமத்தின் சதகாதரர்கள் சுனில், ராஜன்,
ராதகஷ் ஆகிதயாரும் குடும்பத்துடன் கலந்து
பகாண்டனர்.
இந்துஜா பதாழில்குழுமத்தின் ததலவர் அதசாக்
இந்துஜா,
எஸ்ஸார் குழுமத்தின் ததலவர் சசில் ரூயா, அதன்
ததலதம நிர்வாகி பிரசாத் ரூயா,
டி.எல்.எப். நிறுவன துதணத் ததலவர் ராஜிவ் சிங்,
ஹீதரா தமாட்டார் நிறுவனத்தின் ததலவர் பவன்
முன்ஜல்,
வடிீ தயா கான் குழுமத்தின் ததலவர் ராஜ்குமார்
பஜட் ஏர்தவஸ் நிறுவனத்ததலவர் நதரஸ் தஜாயல்
உள்ளிட்தடாரும் கலந்து பகாண்டனர்.
பபரும்பாலான தனியார் வங்கிகளின் ததலவர் கள்
கலந்து பகாண்டனர்.
தகவல் பதாழில்நுட்பத் துதற உள்பட பல்தவறு
பதாழில்துதற முதலாளிகள் கலந்து பகாண்டனர்.
இவ்விழாவில் பங்தகற்காத நபர்களில்
முக்கியமானவர் டாடா குழுமத்தின் கவுரவத்
ததலவர் ரத்தன் டாடாவும், அந்நிறுவனத்தின்
ததலவரான தசரஸ் மிஸ்திரியும் ஆவார். இவர்கள்
பவளிநாடு பசன்றிருப்பதால் பங்தகற்வில்தல என
பதரிவிக்கப்பட்டது. தமலும் பிரபல
பதாழிலதிபர்களான விஜய் மல்லய்யா, குமார்
மங்கலபிர்லா ஆகிதயாரும் பவளி நாடு
பசன்றிருப்பதால் பங்தகற்கவில்தல.
புதிய அரசு பதவிதயற்பில் நாட்டின் பபரும்பாலான
பபரும் முதலாளிகளும் குடும்பம் குடும்பமாக
பங்தகற்றிருப்பது இதுதவ முதல்முதற.
.

மாநில சங்க அறிக்கை............

மாநில சங்க அறிக்கை


மாநில செயற்குழு அறிவிப்பு - 17.06.2014
Read | Download


நாகர்கோவில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு
Read | Download

Sunday, 1 June 2014

Retirement On superannuation of Com M Thangaraj TM

Retirement On superannuation of Com  M Thangaraj TM ,AO cash Section ,O/O GM BSNL TVL on 31-05-2014. Our Dist.Union Honours Him.We thank Our ..........
In TVL SSA Salary for all bsnl employees has been credited to their SB accounts through NEFT(E-Tranfer),

The Salary for May 2014credited to bank on 30-05-2014 it self. we came to know that Tirunelveli is  the first SSA in Tamilnadu ,,transferred the salary to the employees  account directly thro NEFT.

We thank Our   Accounts Officer (Drawal) Sri. Arunachalam,JAO Sri.Rajabakthasingh .AO Cash and Sri Sankarakumar for the efforts taken for this successful achievement. 
We also thank to our General Manager also.
A.Ganapathy B/S GMO--TVL