Wednesday 27 September 2017

பிரமாண்டமான வெற்றி
Wednesday, 27 September, 2017
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்த ஈரோடு போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்த ஈரோடு போராட்டம் 
பிரமாண்டமான வெற்றி 

Friday 15 September 2017

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம்.
 PrMobile Tower ivatizationஐ எதிர்த்து பொது மேலாளர் அலுவலகத்தில் நடந்த அனைத்து சங்கங்களின் ஒன்றினைந்த ஆர்ப்பாட்டம்.


Thursday 14 September 2017

15/09/2017ஆர்ப்பாட்டம்

துணை டவர் அமைப்பதை எதிர்த்து 15.09.2017 அன்று மதியம் 1.30  மணிக்கு திருநெல்வேலி,  பொதுமேலாளர் அலுவலகத்தில்  அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Monday 11 September 2017

தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்புநிர்வாகத்தின் தலையீட்டின் காரணமாக நமது தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி 12.09.2017 முதல் நடைபெற இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒரு வார காலம் ஒத்தி வைப்பு.
 
[11.09.2017] Circle Office Guidelines dated 11.09.2017 for Payment of Contract Labour Bills. >> CLICK HERE<<Saturday 9 September 2017

மத்திய . மாநிலச் சங்கத்தின் செய்திகள்
மத்திய . மாநிலச் சங்கத்தின்  செய்திகள்

[09.09.2017]Assam's BJP government makes major amendment to Labour Law - empowers employers to retrench upto 300 workers without government approval.
The Assam's BJP government has made a major amendment to the Labour Law. Last Thursday, the Assam assembly passed a bill, called "Industrial Disputes(Assam Amendment) Bill, 2017". According to this, in industries engaging upto 300 workers, the employers can retrench workers without any approval of the government. It is important to note that this is one of the important demands of the corporates. According to this amendment, in 70% of the industrial units, the employers will be in a position to retrench workers, without any restrictions of the government. It means, the employers can implement "Hire & Fire" policy in 90% of the industries. When the Central Trade Unions are offering stiff resistance for the Modi government to legislate any such act at the Centre, the BJP ruled states, one after another, are fulfilling the demand of the corporates. On one side, the Modi government refuses to accept Central Trade Unions' demand of implementing Rs.18,000 as the minimum wage to the workers. But, on the other side, it is trying it's best to implement the demands of the corporates. This is why we call it an "anti-worker and pro-corporate government".நமது போராட்டக் கோரிக்கைகளுக்காக மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை
2017செப்டம்பர் 12 முதல் 14 வரை தொடர் உண்ணாவிரதப்போராட்ட அறைகூவலை ஒட்டி தமிழ் மாநில நிர்வாகம் மாநில சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. கோரிக்கைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிர்வாகமும் சாதகமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனினும் நமது அதி முக்கியமான பிரச்சனையான உரிய தேதியில் ஊதியம் வழங்க வில்லை எனில் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என உறுதி பட தெரிவித்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் சென்னைக்கு அணி திரள்வதற்கான தயாரிப்பு பணிகளை நமது தோழர்கள் தொய்வின்றி தொடர வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Sunday 3 September 2017

மாணவி அனிதாவுக்கு ஆழ்ந்த இரங்கல்:

மாணவி அனிதாவுக்கு ஆழ்ந்த இரங்கல்:மனசு வலிக்குதுய்யா!!!

நீட்டுக்கு
விலக்கு
கேட்டாய்…

நீதிமன்றத்தில்
வழக்கு
போட்டாய்…

நீதியுரை
உரக்கக்
கேட்டாய்…

என்ன செய்ய…

ஏழைச் சொல்
எட்டவில்லை…

அம்பானி
வீட்டு
பெண்ணாய்
இருந்தால்…

அமீத்ஷா
வந்து
பேசியிருப்பார்…

பிரியங்கா
சோப்ரா
பிரச்சனை
என்றால்

பிரதமரே
பிரத்யோக
கவனம்
காட்டியிருப்பார்…

நீ எங்கள்
அன்றாடம்
காய்ச்சி
பிள்ளையாச்சே…

அதிலும்
ஆதிதிராவிட
கிள்ளையாச்சே…

அதனால்தான்…

உன் அழுகுரல்
அம்பலத்தில்
ஏறவில்லை…

அத்தனை
செவிகளும்
செவிடாகிப்
போயின…

சட்ட
சுத்திகளும்
நீதியை
பிரசவிக்க
மறுத்து

மலடாகிப்
போயின…

ஆனாலும்
எங்கள்
அறிவுக்களஞ்சியமே

நீ கட்டியது
உன் கழுத்துக்கு
சுருக்கல்ல…

காவிக்கட்சிக்கு
கல்லறை
என்பது மட்டும்
சத்தியம்…

ஆணவத்து
மோடி அலட்சியம்

மாணவத்திடம்
அழியும் நிச்சயம்…

அனிதா
மரணம்

மனிதா
உன் புரட்சியின்
ஜனனம்…

Deep condelences

Dharmapuri SSA transmission team tempo traveller met with an accident near palakode. In that 

accident one newly recruited Jeeva JE and Gajendiran CL died at the spot.And two other TTs , driver 

had more injuries. Deep condelences to their families

Friday 1 September 2017

wishes happy Onam. &Best wishes on the occasion of Bakrid.

Best wishes on the occasion of Bakrid.TNTCWU மாநில சங்க சுற்றறிக்கை

[31.08.2017] Circle Office issued letter today the 31.08.2017 seeking monthly report from SSAs regarding issues related to Contract Labourers based on the joint Agitation Notice served to Circle Administration..>>> CLICK HERE<<<


 Joint Notification to Circle Administration by BSNLEU & TNTCWU for Relay Hunger fast from 12th to 14th of September for the issues of Contrct Labourers..*** CLICK HERE***

மாநில சங்க சுற்றறிக்கைமாநில சங்க சுற்றறிக்கைRead | Download

சுற்றறிக்கை எண்:20
மத்திய சங்கத்தின் இணைய தளத்தில் இருந்து சில செய்திகள்
Read | Download

சுற்றறிக்கை எண்:19
ஊழியர் பிரச்சனைகளை விவாதிக்க FORMAL MEETING மற்றும் சில செய்திகள்