18-10-2013அன்று நமது
BSNLEU சங்க தலைமையிலான
UNITED FOURMற்கும்
நிர்வாகத்திற்கும் இடையில் \
ஏற்பட்ட உடன்பாட்டின்படி
CR இல் 'சராசரி'
உள்ளீடுகளுக்காக (பதிவு)
NEPP பதவி உயர்வுகள்
மறுக்கபடுவதை தவிர்க்க
நாம்
கொடுத்த குறிப்புகள்
நிர்வாக கமிட்டி கூட்டத்தில்
இன்று
(28-10-2013) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நமது போராட்ட
அழைப்பிற்கு இது முதல் வெற்றி.
No comments:
Post a Comment