விழாகால முன் பணம்
விழாகால முன் பணமாக ரூபாய் 5000/-ஐ ரூபாய் 15,000/- ஆக உயர்த்த வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது . 2005 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இத் தொகை தற்போதுள்ள விலைவாசிக்கு போதுமானது அல்ல என்பதை நமது மத்திய சங்கம் சுட்டி காட்டி கடிதம் எழுதியுள்ளதை படிக்க :-CLICK HERE
No comments:
Post a Comment