Monday 16 September 2013

BSNL நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை

BSNL நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை

BSNL நிர்வாகம், UNITED FORUM சார்பாக கொடுத்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி நமது சங்கத்தை பேச்சுவார்த்தைக்குஅழைத்து உள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 3.௦௦ மணிக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment