06-08-2013 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கின் முடிவின்படி 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி 25-09-2013 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/
சத்தியாகிரகம் ஆகியவற்றை மாநில தலைநகரங்களில் நடத்த CITU ,AITUC .INTUC ,BMS,HMS ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன .
கோரிக்கைகள் :-
1.விலைவாசி
உயர்வை கட்டுபடுத்து !
2.பொது துறை பங்குகளை விற்காதே !
3.ஒப்பந்த ஊழியருக்கு ரூபாய் 10,000/ குறைந்த பட்ச ஊதியமாக வழங்கிடு !
4.தொழிலாளர் நல சட்டங்களை உறுதியாக அமல்படுத்து !
5.பென்சனை அனைவர்க்கும் உத்திரவாதபடுத்து !
6. போனஸ் க்காண உச்சவரம்பை நீக்கிடு !
No comments:
Post a Comment