Saturday 11 April 2015

BSNL CASUAL AND CONRACT WORKERS FEDERATION அறை கூவல்





BSNL CASUAL AND CONRACT WORKERS FEDERATION    அறை கூவல்

ஏப்ரல் 21- 22 , வேலை நிறுத்தம்

கோரிக்கைகள்
1.       BSNL வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் தேவையான கருவிகளை வாங்கி  BSNL      சேவையை மேம்படுத்த. வேண்டும்.
2.   விடுபட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும்.
3.  தற்காலிக அந்தஸ்து பெற்ற தொழிலாளர்களுக்கு DOTக்குப் பதிலாக BSNLஇல் உள்ள
   குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.
4. Semi Skilled, Skilled, Highly skilled போன்ற   பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு
  அதற்கேற்றார்ப் போல் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படவேண்டும்.
  A, B, C  நகர தர வரிசைக் கேற்ப நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  வங்கிக்கணக்கு / காசோலை மூலமாக உரிய காலத்தில் சம்பள பட்டுவாடா 
  செய்யப்படவேண்டும்.
  ஒப்பந்தக்காரர் மாறினாலும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான பணி உறுதி 
  செய்யப்பட வேண்டும்.
5.  சமூக நலத் திட்டங்களான பணிக்கொடை, போனஸ், EPF, ESI  வழங்கப் பட வேண்டும்.
6.   தற்காலிக/ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிறுவன குடியிருப்பு, வீட்டு வாடகைப் படி வழங்கப் பட வேண்டும்.
7.   EPF கணக்கை ஒப்பந்ததாரருக்குப் பதிலாக முதன்மை பணி வழங்குபவர் துவக்க வேண்டும்
8.   அடையாள அட்டையை நிறுவனம் வழங்க வேண்டும்.
9.   சம வேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்,.
10.  பழி வாங்கலை ரத்து செய்ய வேண்டும்.
    வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்ப வேலைக்கு எடுக்க வேண்டும்
11.  BSNL Casual and Contract Workers Federation தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்.



வேலை  நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்
 நமது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்போம்






No comments:

Post a Comment