அன்பார்ந்த தோழர்களே !
மார்ச் மாதம் நடைபெறவுள்ள சென்னை சொசைட்டி தேர்தலில் திருநெல்வேலி
மாவட்டத்திற்கான 5 RGB இடங்களுக்கு BSNLEU, & SEWA BSNL ஆகிய சங்கங்கள் இணைந்து போட்டியிட உள்ளன.
வேட்பாளர்கள் விபரம்
வரிசை எண் வேட்பாளர் பெயர்
1 ANDAPERUMAL V 199500218
5 PERUMAL R I 199200771
6 RAJAGOPAL P 199300466
8 SELVARAJ P 198400403
11 SOOSAI MARIA ANTONY N 199300479
நபர் SURETY இல்லாமல் கடன் பெற்றிடவும், ஊழலற்ற நிர்வாகத்தை நடத்திடவும் நமது வேட்பாளர்களை
ஆதரித்து மேற்கண்ட வரிசை எண்களில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய்
கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment