Friday 14 March 2014

சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB தேர்தல்...



சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB தேர்தல்...


சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB தேர்தல் நடைபெறும் தேதிகள் 
தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
தேர்தல் நாள்
இடம்
மார்ச் 27
வேலூர்தர்மபுரிசேலம், தஞ்சாவூர்கும்பகோணம்.
ஏப்ரல் 1
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி,திருநெல்வேலிநாகர்கோயில்காரைக்குடி.
ஏப்ரல் 3
சென்னை அனைத்து இடங்களுக்கும்
ஏப்ரல் 10
CGMT, STR, Project
ஏப்ரல் 15
Civil, கோலார்மைசூர்
ஏப்ரல் 17
கோயம்புத்தூர்ஈரோடு
ஏப்ரல் 21
கடலூர்புதுச்சேரி, திருச்சி.
ஏப்ரல் 24
பெங்களூர்
 தோழர்களே! நமது மதுரை மாவட்டத்தில் நமது BSNLEU + NFTE இரு சங்கங்களும் இனனைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் 1.4.2014-ல் நடைபெற உள்ள தேர்தலை சந்திக்க தயாராகுவோம்...

No comments:

Post a Comment