Thursday, 30 May 2013
என் நெஞ்சைத் தொட்ட புத்தகம் -பிரகாஷ் காரத் (தீக்கதிர்)
என் நெஞ்சைத் தொட்ட புத்தகம் |
-பிரகாஷ் காரத் |
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர
தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடு மாறு நான்
பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தால்
வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளி யீட்டாளர்களே புத்தகத்தை
வெளியிடும் நிகழ் வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத் தகத்தின்
உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட
ஒப்புக்கொண்டேன்.
நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும் இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத் தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாந கரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப கால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநக ரத்தில் தொழிற்சாலைகளும் தொழிலாளர் களும் உருவான பின்னணி குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். 1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக் கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவ தாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மத ராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலை தான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக் கத்தின் மையமாக இருந்திருக்கிறது. பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும் போது, அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற் சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென் னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர் கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந் திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்த தையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப் பிட்டிருக்கிறார். மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர் பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங் கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறு வனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார். தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணி களும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடை களின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக் கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வபதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார். மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழி லாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்கு வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது. தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார். சென்னையில் அப்போது ரயில்வே கம் பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட் டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண் டரை மாதங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத் தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய வீரஞ் செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கி யிருக்கிறார். தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (ழடிஅந சுரடந ஆடிஎநஅநவே) சேர்ந்த பல தலைவர்கள் தலை மையேற்று நடத்தி இருக்கின்றனர். சென் னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும், அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக் கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக் கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங் கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் ‘பின்னி’ ஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத் தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார். 1933க்குப் பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தி யாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப் படும் சிங்காரவேலர் தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார். வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவ சாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகைய தொரு நிலையைப் பெற முடியவில்லை. உண் மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கி னார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம் யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக் கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற் சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை. வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற் கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவு களின் அடிப்படையிலேயே இதனை எழுதி யிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மட்டும் அவர் இதனை எழுதிட வில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந் தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர் களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார். மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலா ளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராக வனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கிய மானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனி யார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவ னுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவ ராக (ளஉசiநெ-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக் கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளி வந்துவிட்டது. இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனை வரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட, முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக் கொண்டார். லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர் சுதான்வா தேஷ்பாண்டே (மேனே ஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். தொகுப்பு: ச.வீரமணி |
கைவிடும் மத்திய அரசு கைகொடுக்கும் மாநில அரசு |
உணவு - குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உயிர்வாழ்வதற்கான ஒரு அடிப்படை
உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பதும், உணவை உறுதிப் படுத்துவதும் அரசின்
தலையாயக் கடமை. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர்
பட்டினியோடுதான் வாழ்கிறார்கள் என்ற நிலைமை உள்ள இந்தியாவில் உணவுப் பாது
காப்பு என்பது மிக முக்கியமான பணியாகிறது. சீரான பொதுவிநியோகம் உள்ளிட்ட
தொலை நோக்குள்ள திட்டங்கள் விரிவாகவும் வலு வாகவும் செயல்படுத்தப்பட
வேண்டியது கட்டாயத் தேவையாகிறது. ஆனால் மத்திய அரசு படிப்படியாகப்
பொதுவிநியோக முறையையே ஒழித்துக்கட்டும் திசையில் பயணித்துக் கொண்
டிருக்கிறபோது, உச்சநீதிமன்றமே சொன்னாலும் கூட உணவுக்கழகக் கிட்டங்கிகளில்
புழுத்து வீணாகிக்கொண்டிருக்கும் பல லட்சம் டன் தானியங்களை ஏழைகளுக்கு
விலையின்றி வழங்கப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறபோது, மாநில
அரசுகளின் பொறுப்பும் சுமையும் அதிகரிப்பது இயல்பு.
தமிழக அரசு தற்போது பொறுப்புடன் அந்தச் சுமையை ஏற்றிருப்பது வரவேற்கப்பட வேண் டியதேயாகும். அவ்வகையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுவது மிக முக்கியமானதொரு பாதுகாப்பு நடவடிக்கை. சட்டமன்றத்தில் செவ்வாயன்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளின்படி, பொதுவிநியோக முறை மட்டுமல்லாமல், கூட் டுறவு அங்காடிகள் மூலம் கிலோ 20 ரூபாய் விலையில் சன்னரக அரிசி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவது 2014 மார்ச் வரையில் தொடரும் என்பதும் சட்டமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் இந்த உணவுப் பொருள் களின் விலை நடுத்தர வர்க்க மக்களால் கூட தாங்க முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறது. பதுக்கலும் கொள்ளை லாபமுமே மத்திய ஆட்சி யாளர்கள் திணித்த திறந்த சந்தைப் பொருளாதா ரத்தின் அன்றாட விதியாகியிருக்கிறது. இந் நிலையில் இயலாமையின் விளிம்புக்கே தள்ளப் பட்டுள்ள ஏழைகளின் வாழ்க்கையை எண் ணிப்பார்க்கிறவர்கள், தமிழக அரசின் இந்த நட வடிக்கைகள், நிச்சயமாக விலைவாசி உயர்வின் ஈவிரக்கமற்ற தாக்குதலிலிருந்து அவர்களைப் பெருமளவுக்குப் பாதுகாக்கும் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் மாறுபாடு களுக்கு அப்பாற்பட்டு ஆதரிக்க வேண்டிய இந்த நடவடிக்கைகள், திறந்த சந்தையில் விலைகள் உயர்வதையும் பெருமளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கும். சென்னையில் ஏழைகளின் வரவேற்பைப் பெற்றுள்ள மலிவு விலை உணவகங்களும் இதில் பங்களிக்கக்கூடியவை. இந்த உணவகங் கள் மற்ற மாநகர்களிலும் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டாக வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தி யாக வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை ஆளுங்கட்சியினரின் தனி ராஜ்ஜியங்களாக மாற்ற நடக்கும் முயற்சிகள், இந்த அமைப்புகள் எந்த அளவுக்கு முறையாகச் செயல்படும் என்ற கவலையை அளிக்கின்றன. சரியான திட்டங் களை அறிவித்துள்ள அரசு, அவை சீராகச் செயல்பட, கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்குவதையும் உறுதிப்படுத்துமானால் அது பல மடங்கு பாராட்டைப் பெறும். |
Reliance has increased the rates for mobile calls
Reliance has increased the rates for mobile calls to
2 paise per second from the present 1.5 paise for both the CDMA and
GSM pre-paid connections. Vodafone, Airtel , Idea Cellular and Tata Teleservices have
already raised the rates to 2 paise months back. The charges are being
increased, according to the companies, to avoid losses. Within no time,
all private players may increase the rates. Now that they have about 86%
of the market share together, they need not be worried, while increasing
rates.
Such more moves are expected in the future. If the
PSUs, BSNL and MTNL were in a better position, these private companies
would never have dared to increase the rates. BSNL and MTNL continues
with the 1 paise per one second.
FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS
தமி மாநில
நா
:30-05-2013
அ ைம ேதாழ கேள,
வண க , தமி மாநில Forum of BSNL Unions/Associations ட SNEA தைலவ ேதாழ .
"#தரகி %ண& தைலைமய() நைடெப,ற.. 78.2%IDA இைண0ைப உடன3யாக BSNL
ஊழிய க5 6 ெப,றிட அகில இ#திய அைம07 05-06-2013 அ&8 அைன . மாவ ட9கள:;
தா ணா ேபாரா ட ைத< 12-06-2013 =த) காைலவைரய,ற ேவைல நி8 த ைத< நட திட
அைற வ) வ( >
ள..
தமிழக தி) இ#த இய க9கைள ெவ,றிகரமாக நட திட வ(வாதி க0ப > கீ க@ட
=3Aக
ஏகமனதாக எ> க0ப ட..
1) மாநில அளவ() அைன . மாநில ெசயல க5 இைண#. ",றறி ைக ெவள:ய(>வ.,
2) அைன . மாவ ட9கள:5 05-06-2013 தா ணாைவ மிகA ச தியாக நட .வ..
3) ேவைல நி8 த ைத ெவ,றிகரமா கிட மாவ ட அளவ() அைன . ச9க தைலவ க5
இைண#. ஊழிய ச#தி07 இய க ைத ஜு& 11-2013 வைர நட .வ..
4) தமி மாநில =Jவ. அைன . மாவ ட9கள:; ேவைலநி8 த வ(ள க
ட ைத இைண#. 10-06-2013 அ&8 நட .வ. . மாநிலKச9க தைலவ கைள
வாL07
ள இட9கள:) இ ட9கள:) பய&ப> தி ெகா
ள ேவ@>கிேறா
ேதாழைம<ட&, மாநிலKெசயல க
.
S.ெச)ல0பா R.ப டாப(ராம& M.ேகாப(நாத&
BSNLEU NFTE(BSNL) SNEA
N.வரM பா@3ய& A.ெச)லபா@3ய& P.N.ெப மா
AIBSNLEA TEPU SEWABSNL
தமி மாநில
நா
:30-05-2013
அ ைம ேதாழ கேள,
வண க , தமி மாநில Forum of BSNL Unions/Associations ட SNEA தைலவ ேதாழ .
"#தரகி %ண& தைலைமய() நைடெப,ற.. 78.2%IDA இைண0ைப உடன3யாக BSNL
ஊழிய க5 6 ெப,றிட அகில இ#திய அைம07 05-06-2013 அ&8 அைன . மாவ ட9கள:;
தா ணா ேபாரா ட ைத< 12-06-2013 =த) காைலவைரய,ற ேவைல நி8 த ைத< நட திட
அைற வ) வ( >
ள..
தமிழக தி) இ#த இய க9கைள ெவ,றிகரமாக நட திட வ(வாதி க0ப > கீ க@ட
=3Aக
ஏகமனதாக எ> க0ப ட..
1) மாநில அளவ() அைன . மாநில ெசயல க5 இைண#. ",றறி ைக ெவள:ய(>வ.,
2) அைன . மாவ ட9கள:5 05-06-2013 தா ணாைவ மிகA ச தியாக நட .வ..
3) ேவைல நி8 த ைத ெவ,றிகரமா கிட மாவ ட அளவ() அைன . ச9க தைலவ க5
இைண#. ஊழிய ச#தி07 இய க ைத ஜு& 11-2013 வைர நட .வ..
4) தமி மாநில =Jவ. அைன . மாவ ட9கள:; ேவைலநி8 த வ(ள க
ட ைத இைண#. 10-06-2013 அ&8 நட .வ. . மாநிலKச9க தைலவ கைள
வாL07
ள இட9கள:) இ ட9கள:) பய&ப> தி ெகா
ள ேவ@>கிேறா
ேதாழைம<ட&, மாநிலKெசயல க
.
S.ெச)ல0பா R.ப டாப(ராம& M.ேகாப(நாத&
BSNLEU NFTE(BSNL) SNEA
N.வரM பா@3ய& A.ெச)லபா@3ய& P.N.ெப மா
AIBSNLEA TEPU SEWABSNL
Monday, 27 May 2013
CAG
is only an accountant.” – Kapil Sibal.
An angry Kapil Sibal has stated that
the Comptroller and Auditor General was only an accountant
and he cannot criticize the 2G auctioning. Vinod Rai, CAG,
who retired recently, had become a crusader in the fight
against corruption. He had recently stated that the 2G
auctioning conducted by the govt., last year was destroyed
by the private mobile companies by forming a cartel among
themselves. Kapil Sibla became very furious due to this
and has said that the CAG ultimately was only
an
accountant
and that be could not comment about the auction
conducted by the government. Now, the question is, why Kapil
Sibal should become so angry on Vinod Rai? The CAG
has only criticized the private telecom companies, and not
the government or the minister. Is it because of the love
that Kapil Sibla is having for the private companies? Or
is it because Vinod Rai exposed the massive scams of the
UPA govt., like the 2G, Coal Gate, Commonwealth, etc.?
thanks to bsnleuchq.com
BSNL
added 2.9 lakh new customers, while all major private
companies lost their customers sizeably, during October to
December 2012.
According to the TRAI report, BSNL
gained 2.9 lakh new customers during the period from
October to December 2012. During the same period, all
major private operators lost lakhs of their customers. As
a result the market share of BSNL increased from 10.99% in
September 2012 to 11.56% in December 2012.
Number of customers lost by private operators from
September 2012 to December 2012-
Reliance - 16.32 millionTata Tele Services - 8.80 millionVodafone - 5.19 millionAirtel - 4.02 millionAircel - 3.26 millionSistema Shyam - 1.71 millionIdea - 1.52 million
Saturday, 25 May 2013
Wednesday, 22 May 2013
BSNL EMPLOYEES UNION
Recognised Union in BSNL
(Regiistered Under IIndiian Trade Uniion Act 1926.. Regn..No..4896)
CHQ:Dada Ghosh Bhawan, Opp. Shadipur Bus Depot., New Delhi – 110008
Email: chqbsnleu@sify.com, website: bsnleuchq.com
P.. Abhiimanyu Phone:: ((O)) 011--25705385
Generall Secrettary Fax:: 011-- 25894862
BSNLEU/ 510 (T&P) 21.05.2013
To
Shri A.N. Rai,
Director (HR), BSNL,
Bharat Sanchar Bhawan,
Janpath, New Delhi – 110 001
Sir,
Sub: - Requesting to reduce the qualifying service for applying transfer out of the SSA / Circle- reg.
Ref: - BSNL letter no.6-01/2007-Restg. dated 06-09-2007.
BSNL has implemented Transfer Policy for the Non- Executives, which was circulated vide letter cited under reference.
According to para 11 (a) of the said Transfer Policy, the request for transfer of a Non-Executive will be considered only
after the official completes 5 years of service in that SSA/circle. Experience of the implementation of the Transfer Policy
during the past 5 years, has shown that this conditionality is creating much hardship to the employees.
Non-Executives, especially the Direct Recruited TTAs, who are posted in faraway circles, are suffering much due to the
condition stipulated in para11 (a) of the Transfer Policy. In many cases, the aged parents of these officials are critically ill.
Still such officials cannot get transfer to their native circles before completion of the 5 year period. In the case of
unmarried women employees, the situation is worse. Since they are posted faraway from their families, finalization of
their marriage becomes impossible. This Union has come across a number of such cases during the past few years.
Hence, this issue needs to be revisited by the Management, with a humanitarian approach. We demand that the 5 year
condition, stipulated in para11 (a) of the Transfer Policy may reduced to 2 years, so as to give the much required relief to
the officials posted in far off circles. At present, BSNL is in the process of recruiting 2600 TTAs through the open market.
It is requested that after recruitment, these TTAs may be utilised to relieve those who have already completed 2 years of
service and who are badly in need of transfer to their home circles.
Since this is a burning staff problem, I request you to kindly look into it and to implement the proposal of the Union.
Thanking you,
Yours siincerelly
(P. Abhimanyu)
General Secretary
Copy to: (1) The GM (Restructuring), BSNL CO, New Delhi – 110001
(2) The GM (Estt.), BSNL CO, New Delhi – 110001
(3) The GM (SR), BSNL CO, New Delhi – 110001
Monday, 20 May 2013
Saturday, 18 May 2013
சரிபார்ப்பு தேர்தலில்
தொடர்ந்து 5 வது முறையாக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த BSNLEU சங்கத்தின் மாநிலம் தழுவிய வெற்றி விழா 04-06-2013 அன்று கோயம்புத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது .நமது மாவட்ட தோழர்கள் ,தோழியர்கள் அனைவரும்
பெரும் திரளாய் கலந்து கொண்டு சிறப்பிக்க
மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது
.
78.2% IDA இணைப்பு
விசயத்தில் BRPSE அமைப்பின் செயலர் கூறுகையில் தொலை தொடர்பு துறை 78,2% .IDA இணைப்பு பிரச்சினை விசயமாக BRPSE அமைப்பிடம் கலந்து ஆலோசிக்க தேவையில்லை என கூறியுள்ளார்.மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் ஒரு "நலிவடைந்த " பொதுத்துறை நிறுவனம் ஆக அறிவிக்கப்படவில்லை ஆதலால் தொலை தொடர்பு துறை இவ் விஷயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தானே செய்யலாம் என செயலாளர், BRPSE அவர்கள் கூறியுள்ளார் .டாட் திட்டமிட்டு 78.2% IDA இணைப்பை காலதாமதம் செய்வதை எதிர்த்து 12-06-2013 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் .
Subscribe to:
Posts (Atom)