மத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .
நமது (CHQ)மத்திய சங்க BSNLEU அலுவலகத்தில் தபால்-தந்தி தொழிற்சங்க வரலாற்றின் தலைமகன்,வங்கம் தந்த சிங்கம் தோழர்.K.G.போஸ் சிலை,அவரது நினைவு நாளான 11.12.13 அன்று நமது சங்கத்தின் அகிலஇந்திய தலைவர் தோழர்.VAN.நம்பூதிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.அவ் விழாவில்,நமது பொதுச்செயலர்தோழர்.P.அபிமன்யு,துணைபொதுச் செயலர் தோழர்.அனிமேஷ் மித்ரா,மேலும் NFTE பொதுச்செயலர் தோழர்.C.சிங் ஆகியோர் உரை நிகழ்த்திய காட்சி .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPWQyDji3dE9GuYnJpRWs3uZEjFK57ZwmeF18YwRwVas2SGMSzb32DGtNkt8I32wZwLTgS3QL4-phTz4YAX6CF-Cmd9hQUVMLD26zkTe8oNpFkZU6-7lcKpTNZ86dSl0faqCICAVzgpBc/s1600/kg.jpg)
No comments:
Post a Comment