அன்பார்ந்த தோழர்களே !
நெல்லை மாவட்ட தலமட்ட கூட்டு
ஆலோசனைக்குழுவின் கூட்டதிற்கான ஆய்படு பொருளை இறுதி செய்வதற்கு ஊழியர் தரப்பு
கூட்டம் 17.12.2013 அன்று காலை 10.30 மணிக்குGOM விலுள்ள BSNLEU அலுவலகத்தி வைது PRE-LJCM(Staff
Sde) கூட்டம்
தலமட்டக்குழுத் தலைவர் தோழர்
N.கணேசன்(NFTE) தலைமையில் நடைபெறவுள்ளது. அனைத்து LJCM ஊழியர்
தரப்பு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். வரும்போது
தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை தொகுத்து கொண்டுவருமாறு வேண்டுகிறோம்.
அனைத்து உறுப்பினர்களும் "ON
DUTY" யாக கருதப்படுவர். தலமட்ட அதிகாரிகளுக்கு நமது மாவட்ட
நிர்வாகத்திடமிருந்து வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது.
...என்றும் தோழமையுள்ள,
C.சுவாமிகுருநாதன்(BSNLEU)
செயலர் ,தலமட்டக்குழு
...என்றும் தோழமையுள்ள,
C.சுவாமிகுருநாதன்(BSNLEU)
செயலர் ,தலமட்டக்குழு
திருநெல்வேலி மாவட்டம்
No comments:
Post a Comment