| சுற்றறிக்கை எண்:114 BSNL, MTNL நிறுவனங்களை இணைப்பதை எதிர்க்கிறோம். | ||||||
Read | Download
|
Saturday, 15 February 2014
மாநில சங்க சுற்றறிக்கைகள்
Friday, 14 February 2014
மாநில சங்க சுற்றறிக்கை எண்:113
ராஜ்கோட் மத்திய செயற்குழு முடிவுகள்-
மாநில சங்க சுற்றறிக்கை எண்:113
| ராஜ்கோட் மத்திய செயற்குழு முடிவுகள்- சுற்றறிக்கை எண்:113 |
| Read | Download |
Thursday, 13 February 2014
Wednesday, 12 February 2014
யாரு மனசில யாரு
யாரு மனசில யாரு
யாரு மனசில யாரு
இந்தியாவின் அமெரிக்க தூதர் நான்சி பாவல்,நாளை பாஜக பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி அவர்களை சந்திக்க உள்ளார் . 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் அதில் அவரது பங்கு உள்ளது என்று , 2005 ல் இருந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது மட்டும் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் துடிப்பது, ஏன்? காரணம் என்ன ?சர்வதேச தர நிறுவனம் ' மூடி'ஸ் ' வரும் வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு பின் பிராந்திய கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கலாம் என்றும் அதனால் இந்தியாவில் புதிய தாராள பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவது பாதிக்கும், என்று ம் கூறியுள்ளார்,மேலும் நிச்சயமாக இந்தியாவில் செயல்படும் பல தேசிய நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கும். எனவே அமெரிக்காவின் பணக்கார நவீன தாராளவாத கொள்கைகளை செயல்படுத்த நரேந்திர மோடியை முன்னிறுத்தவே இந்த நான்சி பாவல் மற்றும் நரேந்திர மோடி இடையே ஒரு கூட்டதை நடத்த அமெரிக்காவின் திடீர் நடவடிக்கை எடுக்க காரணம்.இந்தியாவின் அடுத்த ஆட்சியை யார் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மக்களா? அமெரிக்காவா ? பதில் உங்கள் விரலில் !
Tuesday, 11 February 2014
மத்திய சங்க செய்திகள்
மத்திய சங்க செய்திகள் 11/02/2014
[11.02.2014]Central Govt. employees going on a two day strike – Extend solidarity action.
The Central Govt. employees are going on a 2 day strike, as per the call of the Confederation of Central Govt. Employees and Workers. The strike will start from the midnight of 12.02.2014. The charter of demands, on which the Central Govt. employees are going on strike includes, (1) DA merger, (2) Interim Relief, (3) Grant of Civil Servant status and inclusion of GDS in 7th CPC, (4) Regularisation and revision of wages of casual labourers, (5) Rescind PFRDA Act and scrap new Pension Scheme, (6) Date of effect of 7th CPC 01.01.2014 and Five year wage revision in future, (7) Fixation of minimum pay based on Need-based minimum wage formula worked out by 15th ILC and modified by Supreme Court later, (8) Settlement of anomalies, (9)Implementation of Arbitration awards, (10) Five promotions, (11) Cashless & hassle free medical facilities, (12)Removal of restrictions on compassionate appointments, (13) Removal of bonus ceiling, (14) Stop downsizing, outsourcing, contractorisation, casualisation and privatisation, (15) Filling up of vacant posts, (16)Stop price rise and strengthen public distribution system, (17) Right to strike, vacate victimisations and revive JCM forums.
Monday, 10 February 2014
மத்திய சங்க செய்திகள்
மத்திய சங்க செய்திகள்
Corporate Office letter on information in respect of grant of one extra increment to BCR Grade-III employees one year prior to their retirement.<<click here>>
Corporate Office letter on issue of guidelines relating to residential accommodation by the Directorate of Estate-application there-of in BSNL.<<click here>>
Corporate Office letter on information in respect of grant of one extra increment to BCR Grade-III employees one year prior to their retirement.<<click here>>
Corporate Office letter on issue of guidelines relating to residential accommodation by the Directorate of Estate-application there-of in BSNL.<<click here>>
T he CEC meeting of BSNLEU takes important decisions.
The crucial CEC meeting of BSNLEU was held from 7th to 9th February, 2014, at Rajkot. The meeting deliberated on the important problems of the employees, the issues connected with the revival of BSNL, and on the very important issues being faced by the working class of this nation. After indepth deliberations on the agenda items, the meeting took the following important decisions and also passed resolutions on key issues.<<decisions>>
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில் முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வாராக் கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குவங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலானவைகளின் செயல்பாடுகள் முடங்கியது மட்டுமல்லாமல், அவ்வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.வங்கி ஊழியர் போராட்டம் வெல்ல பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
<நன்றி :- தி ஹிந்து
Subscribe to:
Posts (Atom)