Tuesday, 8 December 2015

மாநில சங்க சுற்றறிக்கை


 மாநில சங்க சுற்றறிக்கை 



Read | Download

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு .....
சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு நிவாரணம், வெள்ள முன்பணம், GPF மற்றும் சிறப்பு விடுப்பு கோரி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு FORUM சார்பாக கொடுக்கப்பட்டகடிதம்



Read | Download

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே
சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான இக்கட்டான நேரத்தில் தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது BSNL


Sunday, 6 December 2015

Dr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் . டிசம்பர் 7



விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது மிகச்சிறந்த சமூக ஆவணம்என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது.

CHQ BSNLEU Only BSNL's networks are working in most of the flood ravaged areas of Chennai


Only BSNL's networks are working in most of the flood ravaged areas of Chennai




Once again, it is BSNL alone which goes to the rescue of the people affected by natural calamities.
It is a well-known fact that only BSNL comes to the rescue of the people who are affected by natural calamities. This has been proved time and again. This has once again been proved in Chennai now. Only BSNL's networks are working in most of the flood ravaged areas of Chennai city. A lot of messages are doing the rounds in the social media, where in BSNL is being praised and private telecom companies are being bitterly criticised. We reproduce some of the messages.

Friday, 4 December 2015

CHQ. NEWS ... Heartily congratulates the Kerala comrades.......


Heartily congratulates the Kerala comrades



Delegates of the 8th circle conference of BSNLEU, Kerala, donated Rs.40,000/ to the relief of the flood affected people of Tamil Nadu. 
The ongoing Kerala circle conference of BSNLEU, being held in Kozhikode, has extended it's helping hand to the flood affected people of Tamil Nadu. The Conference decided to collect contributions from the delegates attending the Conference, for flood relief. Immediately, volunteers went through the Conference hall and collected donation from the delegates. Within no time Rs.40,000/- got collected. The Kerala leaders handed over the amount to com.P.Abhimanyu, GS, to be handed over for the flood relief activities. CHQ heartily congratulates the Kerala comrades for extending their helping hand to the people of Tamil Nadu at this hour of crisis.<<<view images>>>

துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.







சென்னை மற்றும் கடலூர் மக்களின் துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.

            கடந்த பத்துக்கும் மேற்பட்ட தினங்களாக கனமழை பொழிந்து (நூறு ஆண்டுகளில் காணாத பெருமழை) சென்னை, காஞ்சி, கடலூர் பாண்டி என வட தமிழகத்தையே பெருவெள்ளம் மற்றும் மழையினால் புரட்டி போட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து வழித்தடங்களும் (தரைவழி, வான்வழி, இரயில் போக்குவரத்து) பாதிக்கப்பட்டன. சிறிய குடியிருப்பு முதல் மாடி வீடுகளில் வாழ்ந்தவர்களும் இன்று குடிநீர், பால், காய்கறி, உணவு மற்றும் உடைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை கழிக்கவே பெரும் சிரமத்தில் உள்ளனர்.

              அவர்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட BSNLEU , TNTCWU மாநிலச் சங்கங்கள் வேண்டுகோள் விட்டுள்ளன. வட தமிழகத்தின் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திடுவோம்.

Thursday, 3 December 2015

TNTCWU letter to GM BSNLTirunelveli




                            TNTCWU letter to GM BSNL Tirunelveli










TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION
(Regd No. VGR 278)
Tirunelveli SSA
To                                                                  30-11-2015                                                      
General Manager,
BSNL, Tirunelveli 627 003

Repected Sir,

Sub:  Local problems  – Reg 

We , the representative of   contract workers of Tirunelveli  SSA , take this opportunity for conveying our heartful gratitude to the Tirunelveli  District Administration for  granting a chance to put forth the grievances of Contract workers for your personal attention. We are  bringing the various problems for your kind attention and early favourable settlement in the capacity of Principal Employer

1.   The tender for Man power supply for Cable maintenence work which has been called during June 2015 may be finalised  and implemented at the earliest  
 
2.   Payment of Wages to the contract labourers may be made through Bank as per the instructions of Circle Office.

3.   Arrears of wages to the contract labourers from 20-05-2009 may be paid as per the Circle Office letter dated 26-06-2015

4.   Wage slip may be  issued to contract labourers by the Contractors as per the Labour laws.

5.   Employment card may be issued to all contract labourers by the Contractors as per instruction of Coprorate office.

6.   Overtime Allowance may be granted to Contract labourers who have been engaged more than eight hours per day and 48 hours   duty per week  as per Indian labour laws.
7.   It is requested that an Executive may be earmarked  to redress the genuine grievances of contract  workers.

8.   Lakhs of rupees  are being incurred as expenditure towards the payment of EPF to the Contract labourers.  It is doubted that that   whether  the amount has been properly spent by the contractors to the welfare of contract labourers. An Enquiry may may be conductd by the Vigilant officer to find out whether EPF amount has ben properly credited  by the Contractors to the accounts of Contact labourers.

9.   Contractors may be suitabley instructed to issue E Pass book as per the  Circle office  letter dated 25-06-2015

10. It may be ensured that Universal Account Number may be activitated  to    all the Contract labourers

11. Necessary action may be issued to issue ESI card to all contract labourers
      We hope that the district administration will take appropriate positive action for settlement of genuine demands of downtrodden workers of BSNL organisation in the capacity of Principal Employer.
Thanking you,                                    Yours faithfully

District Secretary
                                             TNTCWU



தனித் தீவானது சென்னை






தனித் தீவானது சென்னை! - மின்சாரம் துண்டிப்பு; செல்போன், ஏடிஎம் சேவைகள் முடக்கம் உணவு, குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் தவிப்பு

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில்சென்னையில் கனமழை கொட்டித் தீர்ப்பதால்எங்கு பார்த்தாலும்வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதுவேளச்சேரிமடிப்பாக்கம்சைதாப்பேட்டைமீனப்பாக்கம்எழும்பூர்அடையாறு,தாம்பரம்முடிச்சூர்குரோம்பேட்டைமயிலாப்பூர்கிண்டி என சென்னையின் மிக முக்கியமான பகுதிகள்அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றனசில இடங்களில் வெள்ளம் 15 அடி உயரத்திற்கு பாய்வதால்பொதுமக்கள்வீட்டை விட்டு வெளியேற முடியவில்லைஆயிரக்கணக்கானோர் உணவுக்கும் குடிநீருக்கும் கூட வழியின்றி,உயரமான கட்டடங்களிலும்வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.