Showing posts with label மாநில சங்க சுற்றறிக்கை. Show all posts
Showing posts with label மாநில சங்க சுற்றறிக்கை. Show all posts

Friday, 1 September 2017

மாநில சங்க சுற்றறிக்கை



மாநில சங்க சுற்றறிக்கை



Read | Download

சுற்றறிக்கை எண்:20
மத்திய சங்கத்தின் இணைய தளத்தில் இருந்து சில செய்திகள்




Read | Download

சுற்றறிக்கை எண்:19
ஊழியர் பிரச்சனைகளை விவாதிக்க FORMAL MEETING மற்றும் சில செய்திகள்

Sunday, 4 December 2016

மாநில சங்க சுற்றறிக்கை



 மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

சுற்றறிக்கை எண்:143
நிர்வாகத்துடன் மத்திய சங்கம் சந்திப்பு மற்றும் ஜியோவின் சலுகை நீட்டிப்பும்

Thursday, 1 December 2016

மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை


Read | Download

BSNLஐ காக்கும் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!!
துணை டவர் நிறுவனம் தொடர்பாக குழப்பமூட்டும் செய்திகளை அரசும் நிர்வாகமும் பரப்பி வருகிறது. அதனை விளக்கியும் வேலை நிறுத்தத்தின் முக்கியம் தொடர்பாகவும் மத்திய சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கம்.

Sunday, 31 July 2016

மாநில சங்க சுற்றறிக்கை




Read | Download

Contract Labourers - Report
The Circle union gave a dharna call on 27.07.2016 in front of CGM office Tamilnadu Circle, Chennai. The administration invited our union leaders for discussion on 26.07.2016. A healthy discussion took place for more than 2 hours and the dharna call was deferred as per the request of the administration. The assurance given by the Circle administration is the contract labour issues will be thoroughly examined and the corporate office orders will be implemented in the right spirit. The next negotiation will take place after 15 days. The circle administration issued an order to all SSAs to collect contract labourers datas. Order copy is attached.



Read | Download

தமிழக FORUM
தோழர் S.சிவக்குமார், அகில இந்திய தலைவர் மற்றும் மாநில செயலாளர், AIBSNLEA அவர்கள் தலைமையில் 29.07.2016 அன்று நடைபெற்ற FORUM கூட்டத்தில் ஆகஸ்டு 03 மற்றும் ஆகஸ்டு 10 மத்திய FORUMத்தின் அறைகூவல்களை வெற்றிகரமாக நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. விவரமான சுற்றறிக்கை பின்னர் வெளியிடப்படும்.




Read | Download

மாநில நிர்வாகம் அனுப்பியுள்ள உத்தரவை அமுல் படுத்துக
நமது சங்கங்களிடம் மாநில நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தையினை ஒட்டி தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 27.07.2016 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக நமது மாவட்ட சங்கங்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

Thursday, 2 June 2016

மாநில சங்க சுற்றறிக்கை






NO VRS & BSNL சேவைகளில் முன்னேற்றம் -BSNL CMD அறிவிப்பு.

அருமைத் தோழர்களே ! NO VRS மற்றும் BSNL சேவைகளில் முன்னேற்றம் -BSNL CMD அறிவிப்பு மேலும், நமது BSNLEU மத்திய சங்க செய்திகள் ஆகியவை குறித்து நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மாநில சங்க சுற்றறிக்கை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Tuesday, 8 December 2015

மாநில சங்க சுற்றறிக்கை


 மாநில சங்க சுற்றறிக்கை 



Read | Download

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு .....
சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு நிவாரணம், வெள்ள முன்பணம், GPF மற்றும் சிறப்பு விடுப்பு கோரி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு FORUM சார்பாக கொடுக்கப்பட்டகடிதம்



Read | Download

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே
சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான இக்கட்டான நேரத்தில் தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது BSNL


Tuesday, 24 November 2015

Tuesday, 3 November 2015

மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை



Read | Download

சுற்றறிக்கை எண்:73
கேடர் பெயர் மாற்றமும் சில மத்திய சங்க செய்திகளும்

Saturday, 29 August 2015

மாநில சங்க சுற்றறிக்கை





Read | Download

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை!!!
மத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

மாநில சங்க சுற்றறிக்கை






Read | Download

நமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து கடந்த 25.08.2015 அன்று 7 மையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000 என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். சென்னையில் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் கொடுத்திருந்த மனுவை அவர் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.

Monday, 10 August 2015

மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

சுற்றறிக்கை எண்:55
துணை டவர் நிறுவனத்தை கைவிடு! ஆகஸ்ட் 12 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.

Sunday, 19 July 2015

மாநில சங்க சுற்றறிக்கை





Read | Download

சுற்றறிக்கை எண்:51
ஊழியர் பிரச்சனைகள் மீது நடைபெற்ற பேச்சு வார்த்தை

Monday, 5 January 2015

மாநில சங்க சுற்றறிக்கை &சென்னை RGB கூட்ட முடிவுகள்

மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

சென்னை RGB கூட்ட முடிவுகள்
சொசைட்டி பணத்தில் ஏழு லட்ச ரூபாய் பரிசு வேண்டாம் என நிராகரித்த தமிழக BSNL ஊழியர் சங்க கூட்டணி தோழர்களே!! சபாஷ்!!!

Wednesday, 31 December 2014

மாநில சங்க சுற்றறிக்கை

மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!- சுற்றறிக்கை எண்:14
நமது பிரதான கோரிக்கையான முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் நடைபெற இருந்து மாநில செயலரின் உண்ணா விரத போராடமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. போராட்ட களம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும், பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Saturday, 20 September 2014

மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை

Read | Download

பெருந்திரள் தர்ணா - 23/09/2014
தர்ணா போராட்டத்திற்கான 30 அம்ச கோரிக்கைகள் மற்றும் தமிழ் மாநில கூட்டுப் போராட்டக்குழு வேண்டுகோள்