Tuesday, 11 August 2015

தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு Special Casual Leave






Read | Download

தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு
14.08.2015 அன்று நடைபெற உள்ள தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு கூட்டத்திற்கு Special Casual Leave வழங்க தலைமைப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Monday, 10 August 2015

நமது BSNL ஐ புனரமைக்க "அஞ்சல் அட்டை" அனுப்பவும்...





நமது BSNL ஐ புனரமைக்க "அஞ்சல் அட்டை" அனுப்பவும்...

அருமைத் தோழர்களே ! 26.06.2015 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவு அடிப்படையில், BSNLநிறுவனத்தை புனரமைக்க ஒவ்வொரு ஊழியரும்மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்குகீழ் கண்ட வாசகத்தை  எழுதிதபால் கார்டு அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது
“Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL.”
Address of the Minister:
Shri Ravi Shankar Prasad,
Minister of Communications & IT,
Sanchar Bhawan, 20, Ashoka Road,
New Delhi 110001
இவ் வியக்கத்தை BSNL உள்ள அனைத்து ஊழியர்கள்அதிகாரிகள்,  தங்கள் கைப்பட எழுதிகையொப்பமிட்டு,பெயர்பதவிபணிபுரியும் இடம்மாவட்டம் உள்ளிட்ட தகவல் களை  குறிப்பிட்டுதபாலில் அனுப்ப வேண்டும்.   
தோழர்களே ! ஆகஸ்ட் இம் மாதம் 10ம் தேதி துவங்கி, 22ம் தேதிக்குள் "அஞ்சல் அட்டை அனுப்பும்இயக்கம்நடத்தி முடிக்கபடவேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. எனவே,கிளை செயலர்கள் முன் முயற்ச்சி எடுத்துகிளையில் உள்ள FORUM தலைவர்களுடன் சென்றுஅனைத்து அதிகாரிகள்,ஊழியர்களையும் சந்தித்து இயக்கத்தை வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்










மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

சுற்றறிக்கை எண்:55
துணை டவர் நிறுவனத்தை கைவிடு! ஆகஸ்ட் 12 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.

நமது டெல்லி BSNL- FORUM சுற்றறிக்கை எண் -5.




நமது டெல்லி BSNL- FORUM சுற்றறிக்கை எண் -5.

அருமைத் தோழர்களே ! சமகாலத்தில் மத்திய அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கையினால் , நமது  அரங்கத்தில் நாம் நடத்த வேண்டிய இயக்கங்கள் குறித்து வெளியிட்டுள்ள  நமது டெல்லி BSNL- FORUM  சுற்றறிக்கை எண் -7....

கண்டன ஆர்ப்பாட்டம்



கண்டன ஆர்ப்பாட்டம்

BSNL வசம் இருக்கும் 65000 டவர்களை நிர்வகிக்க ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுஅதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவையும்நியமித்திருக்கிறது. BSNL டவர்களை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும்பயன்படுத்துகின்ற ஏற்பாட்டினை செய்து தரவே இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது. Deloitte Committeeன் நாசகரப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
இந்த புதிய நிறுவனம் உதயமாகும் பொழுது BSNLன் துணை நிறுவனமாக இருக்கும்.பின்னர் அது ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதுதுணைநிறுவனம்பின் கூட்டு நிறுவனம் என்பது எதில் போய் முடியும் என்பதற்கு VSNL ஒருஉதாரணம்இன்று VSNL இல்லைஅது டாடாவின் தனி நிறுவனமாக மாறி இருக்கிறது. அதேநிலையை நோக்கித்தான் இன்று டவர் நிறுவனம் உதயமாக இருக்கிறதுரூ.25000 கோடி சொத்துமதிப்பு உள்ள 65000 டவர்களை BSNL இடம் இருந்து பறிக்கும் முடிவை அமைச்சரவைஎடுத்துள்ளது.

இதைக் கண்டித்து 12.08.2015 அன்று
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு FORUM அறைகூவல் விட்டிருக்கிறது.நமது நிறுவனத்தின் சொத்துக்களை,நமது கண் முன்னே பறிக்க நாம் அனுமதிக்கலாமா?

Thursday, 6 August 2015

தோழர் நம்பூதிரியின் பக்கத்தில் இருந்து



      தோழர் நம்பூதிரியின் பக்கத்தில் இருந்து


BSNL has got about 75,000 towers which will be handed over to the new company along with a few officers and staff. The new company may be financially viable, but the the revenue of BSNL will come down drastically making its revival difficult. The Modi government wants to seal the fate of BSNL as the earlier BJP government has sealed the fate of VSNL by gifting it to Tata. There is no VSNL now.It is reported that the Central Cabinet in its meeting on 5th August 2015 has decided to form a Tower Company, separating the tower section of BSNL. This is one of the recommendations of the Deloittee Committee and which has been strongly opposed by the Forum of BSNL Unions and Associations. In the two days strike on 21-22 April 2015 called by the Forum, one of the demands was that the proposal to form a Tower Company should be dropped., only Tata Communications. We can not allow such a fate for BSNL.Strong protest action is required to put a stop to this Cabinet decision. BSNL workers under the Forum have stopped Disinvestment of and VRS in BSNL through continuous and mighty struggles. Now it is the turn against the formation of the Tower Company. Any delay will be dangerous for the revival of BSNL.

14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு...




14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு...

அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம், கோவை மாநகரில் எதிர்வரும் 14.08.2015 அன்று நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பி. அபிமன்யு கலந்துகொள்ள கூடிய சிறப்புடன் நடைபெற உள்ளது. நமது மதுரை மாவட்டத்தில் அனைத்து கிளைச் செயலர்களும், முன்னணித் தோழர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.