Showing posts with label கண்டன ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label கண்டன ஆர்ப்பாட்டம். Show all posts

Monday, 10 August 2015

கண்டன ஆர்ப்பாட்டம்



கண்டன ஆர்ப்பாட்டம்

BSNL வசம் இருக்கும் 65000 டவர்களை நிர்வகிக்க ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுஅதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவையும்நியமித்திருக்கிறது. BSNL டவர்களை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும்பயன்படுத்துகின்ற ஏற்பாட்டினை செய்து தரவே இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது. Deloitte Committeeன் நாசகரப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
இந்த புதிய நிறுவனம் உதயமாகும் பொழுது BSNLன் துணை நிறுவனமாக இருக்கும்.பின்னர் அது ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதுதுணைநிறுவனம்பின் கூட்டு நிறுவனம் என்பது எதில் போய் முடியும் என்பதற்கு VSNL ஒருஉதாரணம்இன்று VSNL இல்லைஅது டாடாவின் தனி நிறுவனமாக மாறி இருக்கிறது. அதேநிலையை நோக்கித்தான் இன்று டவர் நிறுவனம் உதயமாக இருக்கிறதுரூ.25000 கோடி சொத்துமதிப்பு உள்ள 65000 டவர்களை BSNL இடம் இருந்து பறிக்கும் முடிவை அமைச்சரவைஎடுத்துள்ளது.

இதைக் கண்டித்து 12.08.2015 அன்று
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு FORUM அறைகூவல் விட்டிருக்கிறது.நமது நிறுவனத்தின் சொத்துக்களை,நமது கண் முன்னே பறிக்க நாம் அனுமதிக்கலாமா?

Thursday, 6 August 2015

கண்டன ஆர்ப்பாட்டம்



கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்
12-08-2015 அன்று நமது BSNL நிறுவனத்திடம் இருந்து டவர்களை பிரித்து புதிய துணை நிறுவனம் அமைக்கும் திட்டதிற்கு மத்திய அமைச்சரவை நேற்று இரவு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து FORUM சார்பாக சக்தி மிகுந்த ஆர்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .கிளை செயலர்கள் ஸ்தல மட்டங்களில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து போராட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது