Showing posts with label 14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு.... Show all posts
Showing posts with label 14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு.... Show all posts

Thursday, 6 August 2015

14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு...

14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு...

அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம், கோவை மாநகரில் எதிர்வரும் 14.08.2015 அன்று நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பி. அபிமன்யு கலந்துகொள்ள கூடிய சிறப்புடன் நடைபெற உள்ளது. நமது மதுரை மாவட்டத்தில் அனைத்து கிளைச் செயலர்களும், முன்னணித் தோழர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.