பொது மேலாளருடன் சந்திப்பு
அருமை தோழர்களே மாலை 6/9/2019 ல் நமது பொது மேலாளருடன் Bsnleu, மாவட்ட செயலர் தலைமையில் Tntcwu மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலர்கள்
நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த மாதம் யாரைபும் வேலைநீக்கம் செய்வதில்லை என்றும்
இந்த மாத இறுதியில் பேசி நல்ல தீர்வு காணப்படும் என்று பொது மேலாளர் தெரிவிதார்
ராஜகோபான்ல் மாவட்ட செயலர் Tntcwu Tvl
No comments:
Post a Comment