Showing posts with label பொது மேலாளருடன் சந்திப்பு. Show all posts
Showing posts with label பொது மேலாளருடன் சந்திப்பு. Show all posts

Monday, 9 September 2019

பொது மேலாளருடன் சந்திப்பு





 பொது மேலாளருடன் சந்திப்பு




அருமை தோழர்களே  மாலை 6/9/2019 ல்  நமது பொது மேலாளருடன் Bsnleu,  மாவட்ட செயலர் தலைமையில் Tntcwu  மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த மாதம் யாரைபும் வேலைநீக்கம் செய்வதில்லை என்றும் இந்த மாத இறுதியில் பேசி நல்ல தீர்வு காணப்படும் என்று பொது மேலாளர் தெரிவிதார்

            ராஜகோபான்ல் மாவட்ட செயலர் Tntcwu Tvl