14.05.15 நடைபெற்ற NJCM மீட்டிங் விவாதிக்கப்பட்டவை.
· · ஊழியர் தரப்பு பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகத்தின் தாமதத்தை NJCM செயலர் என்ற முறையில் நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு 6 பிரச்சனைகள் மீது சுட்டிக்காட்டினார் . குறிப்பாக கவுன்சில்மீட்டிங் காலதாமதமாக நடத்துவது மாநில மற்றும்மாவட்டமட்டங்களில் ஒரு தவறான் முன் உதாரணமாக ஆகிவிடும் ஆதலால் இது தவிர்க்கப்பட வேண்டும் என கூறியது. குறிப்பாகடிராப்மேன்களுக்கு ஒரு இளநிலை பொறியாளருக்கான தேர்வு நடத்தவேண்டும் என்ற முடிவு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. JTO RR and E-1 pay scale தாமதம், இரவு இலவசமாக பேசும் வசதி ஊழியர் அனைவருக்கும் விரிவுபடுத்துதல்,அலுவலகங்களில் கூட்டம் போட அனுமதி மறுப்பு போன்ற பிரச்சனைகளையும் நினைவுபடுத்தினர்.பிறகு மற்ற பிரச்சனைகள்விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
· 22.07.1997 and 08.09.2000, இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற தேர்வுகளில் இடஒதுக்கீடு அமுலபடுத்தப்படவேண்டும்:
இது பற்றி DoP&T –க்கு குறிப்பு அனுப்பபட்டுள்ளது. அதுவந்த பிறகேமுடிவு எடுக்கமுடியும்.
· பென்ஷன் 60 சதவீதம் நாம் தருவது நிறுத்தப்பட வேண்டும்:
இதுபற்றி DoT.-க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதுவரும்வரை காத்திருக்கவேண்டும்.
· BSNL MRS மறுபரிசலனை செய்யப்படவேண்டும்:
இதுகுறித்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
· 30-9-2000 முன்னாள் TSM ஆக இருந்தவர்கள் நேரடியாக டெலிகாம் மெகானிக்களாக நியமிக்கப்பட வேண்டும்: இதுகுறித்தவிபரங்களை மாநில நிர்வாகத்திடம் பெற்று DOT –க்கு அளித்து அதன் பிறகு ஒப்புதல் பெற்ற பிறகு அமுல்படுத்தப்படும்.
· ஒர்க்ஸ் கமிட்டி மீட்டிங் மாநில மற்றும் அகில இந்திய மட்டத்தில் நடத்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் சரியாகநடத்தப்படவில்லை:
இதுகுறித்து ஆலோசித்து முடிந்தால் மாநில அளவில் நடத்த முயற்சி செய்யப்படும்.
· NEPP பிரச்சனையில் உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்படவேண்டும்:
இதுவரை மொத்தமாக 16000 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதுவும் குறிப்பாகs 8501 ஊழியர்கள் NE-3 pay scale-ல் பதவிஉயர்வுஇல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.:

இது குறித்து ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டு கூடியவிரைவில் பிரச்சனை தீர்க்கப்படும்
· பெண்களூக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் தொந்திரவு குறித்து விசாரிக்க ஏற்படுத்த்ப்பட்ட கமிட்டியில் சங்கத்தின் சார்பாகஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட வேண்டும்:இது குறித்து அரசு வழிகாட்டுதல்படியே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
· MTNL பகுதியில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் ரூ.200/- சிம் தரப்படவேண்டும். மற்ற கம்பெனி நம்பர்களுக்கும் பேச இந்தசிம்மில் அனைவருக்கும் வசதி தரப்பட வேண்டும்:
இது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும்.
· அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளுக்கு மெயின் தீவிலிருந்து கடலுக்கடியில் கேபிள் அமைக்க உத்தரவு இடவேண்டும்.
இது மத்திய அரசின் முடிவு ஆகும். சேட்டிலைட் மூலமாக அந்தமான் பகுதிகளுக்கு பிராட்பேண்டி வசதிவிரிவுசெய்யப்படும்.
· அந்தமான் பகுதியில் மூன்றாம் (TTA and Sr.ToA) பிரிவு ஊழியர்கள் பணிசெய்ய ஆள் எடுக்கப்படவேண்டும். அங்கு பற்றாகுறைஅதிகமாக உள்ளது.
நேரடி நியமனமாக TTA –க்கள் நியமிக்கபட உள்ளனர்.
· வீட்டு வாடகைப்படி நகரத்திலிருக்கு எட்டு கிலோமீட்டரில் இருப்பவருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்:
இதுமத்திய அரசின் முடிவு. நாம் எதுவும் செய்ய இயலாது.
· தொழிலாளர் குடியிருப்பில் உள்ள காலி குடியிருப்பை கணவனை இழந்த தொழிலாளியின் மனைவிற்கு தரப்படவேண்டும்:
இதற்கு ஒப்புகொள்கிறோம். விரைவில் உத்தரவு அனுப்பப்படும்.
· நக்ஸல் பகுதிகளில் வேலைபார்க்கும் ஊழியருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்:
இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும்
No comments:
Post a Comment