Thursday, 1 January 2015

PAY SLIP- சம்பள பட்டியல் பெறுவதற்கான புதிய போர்ட்டல்...

PAY SLIP- சம்பள பட்டியல் பெறுவதற்கான புதிய போர்ட்டல்...




ERP-ல் சம்பள பட்டியல் (PAY SLIP) விபரம் அலுவலர்கள்
 அணைவரும் தெரிந்து கொள்வதற்கு சென்னை CGM(O)/
 மாநிலநிர்வாகம் வழிகாட்டுதலையும்,  PAY SLIP
பெறுவதற் கான புதிய  SAP Netweaverportal 
போர்ட்டல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
 ERP-ல்PAYSLIP- பார்பதற்க்கு /print  எடுப்பதற்கு
 Tirunelveli SSA SITE-ல் உள்ள "ERP ESS Portal"லை
கிளிக் செய்தால்SAP Netweaverportalஸ்கிரின் மிளிரும்,
 அதில் User ID ஆக தங்களது HRMS.NO முதல்
எண்ணை தவிர்த்து பதிவு செய்யவும்,
பின்பு PASS WORD ஆக bsnltn@123 யை பதிவு செய்ய
PASS WORD மாற்றுவதற்கு ஸ்கிரின்ல்  தங்களது 
புதிய சொந்த PASS WORD பதிவு செய்யவும்.
அப்போது கிடைக்கும்  Benefits and Payments
கிளிக் செய்தால் தங்களது சம்பள
பட்டியல் கிடைக்கும்.--- இங்கே கிளிக் செய்யவும். 


No comments:

Post a Comment