Sunday 9 November 2014

வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.




அருமைத் தோழர்களே! நமது BSNLEU-7வது அகில இந்திய மாநாடு கொல்கொத்தாவில்தலைவர்,பொதுச்செயலர்,பொருளர்பதவிகளுக்கு 
முறையே,தோழர். பல்பீர் சிங், தோழர்.பி. அபிமன்யு, தோழர். சைபால் மற்றும்நமதுதமிழ்மாநிலத்தில்தோழர்.எஸ்.செல்லப்பா உதவிச்செயலர்உள்ளிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  அனைத்து மத்திய சங்க  நிர்வாகி களுக்கும் நமது திருநெல்வேலி மாவட்ட சங்கம் தனது உளப் பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
                                                                                 --என்றும் தோழமையுடன்      

                  ,Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU

No comments:

Post a Comment