BSNL
ஊழியர் சங்கம்
திருநெல்வேலி மாவட்டம்
மாவட்ட செயற்குழு கூட்டம்
தலைமை:தோழர் N.சூசை மரிய அந்தோணி மாவட்ட தலைவர்
நாள்:
01.03.2014.சனிகிழமை காலை 10.மணி
இடம்:வைகை ஓட்டுநர்பயிற்சி மையம்(opp.Hed.post office)
97 பெருமாள் கோவில் தெரு. தென்காசி.
வரவேற்புரை:தோழர்.K.கணேசன்
மாவட்டஅமைபப்பு
செயலர்
வாழ்துரை: தோழர்.து.கோபாலன்.மாநில அமைபப்பு செயலர்
சிறப்புரை;தோழர்.C.பழனிச்சாமி மாநில உதவிச்
செயலர்.
பொருள்;;;
1.சொசைட்டி
தேர்தல்
2.
மத்திய சங்க செயற்குழுவின் முடிவுகள்
3.
சங்க அமைப்பு தினம்
௪.இன்ன
பிற தலைவர் அனுமதியுடன்
நன்றியுரை: தோழர்.sஇராமசுப்பு கிளைச் செயலர்.
தென்காசி. E.C மேம்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க
வேண்டுகிறேன்
C.சுவாமிகுருநாதன்
மாவட்ட செயலர்
BSNLEU திருநெல்வேலி
our . Email ID bsnleutvl@gmail.com
No comments:
Post a Comment