கையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு . . .
அருமைத் தோழர்களே ! அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமும்
கையெழுத்து பெற்று, அதன் பின் பொது மக்களிடமும் கையெழுத்து
பெற்று, 25.02.14 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி
பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு மாநில சங்க செய்தி . . .
No comments:
Post a Comment