38 ஆண்டுகள்
ஓய்வில்லாமல் பணி புரிந்து,
உழைப்பாளிகளின் தோழனாய்,
ஒன்று பட்ட இயக்கத்தின் தூணாய்
எங்களின் தலை சிறந்த வழிகாட்டியாய்,
சங்க பணிகளுக்கு ஓடோடி செல்லும் இளைஞனாய்,
BSNLEU வின் மாநில செயலராய்,
சிறப்புடன் பணி புரிந்த
தோழரே!
இந்த நாள் உமது பணி ஓய்வு
நாள் அல்ல
துடிப்பு மிக்க உமது பணியை தடை இல்லாமல் தொடர இது தான் ஆரம்ப நாள்.
பணி சிறக்க இனிய வாழ்த்துக்கள்
மரத்தை தாங்கும் ஆணி வேர் நீ!
வெறும் விழுதுகள் நாங்கள்!
நீர் காட்டிய பாதையில் எங்கள் பாதங்கள் பயணிக்கும்...
No comments:
Post a Comment