வாழ்த்துவோம்
தமிழ் மாநில சங்க உதவி செயலரும் ,
நமது திருநெல்வேலி மாவட்ட சங்க வளர்ச்சியில்
பெரும் பங்கு
வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு
உரிய வழிகாட்டியாக திகழ்ந்தவரும் ஆன
தோழர் C பழனிச்சாமி
அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
அவரது பணி ஓய்வு காலம் சிறக்க திருநெல்வேலி
மாவட்ட சங்கம் தன்
தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
No comments:
Post a Comment