அருமைத்
தோழர்களே! நமது மாவட்ட,மாநில சங்கங்களின்
அறைகூவலுக்கினங்க கடந்த 04.07.14 அன்று மிக
சக்திவாய்ந்த
ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தினோம் அதன் பயனாக 09.07.14
அன்று
மதியம் CGMஅவர்களிடம் நமது
மாநில சங்கம் நடத்திய
பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்த படியால் 11.07.14
அன்று
நாம் நடத்த இருந்த தர்ணாவை நமது மாநில சங்கம்
ஒத்திவைத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில்
சிறப்பாக
கலந்து கொண்ட
அனைவருக்கும்
, போராட்ட திட்டத்தை
கையில் எடுத்த நமது
BSNLEU மாநில
சங்கத்திற்கும், நமது நியாமான
உணர்வுகளை
புரிந்து
கொண்டு பிரச்சனை
தீர்விற்கு வழிவகுத்த மாநில
நிர்வாகத்திற்கும் நமது பாராட்டுக்களை
உரித்தாக்குகிறோம்.
வெற்றிக்கு உழைத்திட்ட அனைவருக்கும் நமது திருநெல்வேலி
BSNLEU மாவட்ட சங்கம் உளப்
பூர்வமான நன்றியை
உரித்தாக்குகிறது.
----என்றும் தோழமையுடன்....... .. C.சுவாமிகுருநாதன்,
----என்றும் தோழமையுடன்....... .. C.சுவாமிகுருநாதன்,
. ----D/S-BSNLEU.
No comments:
Post a Comment