நெல்லை விரிவடைந்த மாநில செயற்குழுவிற்கு சிறப்பு தற்காலிக விடுப்பு
திருநெல்வேலியில் 15.07.2017 அன்று நடைபெறும் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழுவிற்கு தமிழ் மாநில நிர்வாகம் சிறப்பு தற்காலிக விடுப்பு அனுமதித்து வெளியிட்ட உத்தரவு
அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கருத்தரங்கம்- ஹைதராபாத்-08.07.2017
BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனராக அருமை தோழர். P. இந்திரா ( BSNLEU தமிழ் மாநில உதவிச் செயலர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு திருநெல்வேலி, பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் சுபம் திருமண மண்டபத்தில் 15.07.2017 அன்று நடைபெற உள்ளது. மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அனைத்து கிளை செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.