Tuesday 11 July 2017

அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு






Read | Download

அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கருத்தரங்கம்- ஹைதராபாத்-08.07.2017
BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.


அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனராக அருமை தோழர். P. இந்திரா  ( BSNLEU தமிழ் மாநில உதவிச் செயலர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment