Tuesday, 2 February 2016

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்






7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது. 

தேர்தல் நாள் : 10/05/2016
முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோர்  வாக்காளர் பட்டியலில்இடம்  பெற மாட்டார்கள் .
தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை Group C & D ஊழியர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற்றல் தடை செய்யப்பட்டு உள்ளது 

தோழர். சேஷஹரி ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி . . .







தோழர். சேஷஹரி ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி . . .

SNEA சங்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர். W.சேஷஹரி ராவ் அவர்கள், உடல் நலக்குறைவால் 01.02.2016 அதிகாலை பெங்களூரில் இயற்கை எய்திவிட்டார். அவரது தொழிற்சங்க காலத்தில் பல்வேறு பலன்களை, நலன்களை பெற மிகவும் பாடுபட்டவர். 

Sunday, 31 January 2016

மாநிலச் சங்க செய்தி

மாநிலச் சங்க செய்தி




Read | Download

சுற்றறிக்கை எண்:94
ஊதிய மாற்றம் உண்டா? இல்லையா?









Read | Download

சுற்றறிக்கை எண்:93
தமிழக BSNLன் வளர்ச்சியை உறுதி செய்தகருத்தரங்கம்


Thursday, 21 January 2016

புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்







புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்

தமிழ்நாடு FORUM சார்பாக புன்னகையுடன் சேவை திட்டத்தை திறம்பட செயல்படுத்த, 19/01/2016 அன்று புதுவையில் ஒரு எழுச்சியூட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது . தோழர் பட்டாபிராமன் ,மாநில செயலர் NFTE அவர்கள் கருத்தரங்கத்தை தலைமை தாங்கி நடத்தினார் . நமது மாநில தலைவரும் FORUM ஒருங்கிணைப்பாளருமான தோழர் S .செல்லப்பா அவர்கள் கருத்தரங்கம் நடத்துவதற்கான நோக்கம் பற்றி சுருக்கமாக விளக்கினார். தோழர் P அபிமன்யு ,பொது செயலர், BSNLEU ,தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர் , NFTE, திரு .செபஸ்டியன் , பொது செயலர் SNEA, தோழர் வேணுகோபால் , AIBSNLEA மற்றும் அனைத்து சங்க மாநில செயலாளர்கள் உரையாற்றினார். நிர்வாக தரப்பில் தலைமைப் பொது மேலாளர் உயர்திரு பூங்குழலி , திரு . ரவி, PGM (F) ,திரு . சந்தோசம் ,GM (NWP-CM), திரு P.V கருணாநிதி , GM மற்றும் Ms.லீலா சங்கரி , GM , பாண்டிச்சேரி ஆகியோர் உரையாற்றினார். 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். தலைவர்களின் உரைகள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை ஈர்த்தது


Monday, 18 January 2016

மாநிலச் சங்க சுற்றறிக்கை

மாநிலச் சங்க சுற்றறிக்கை

Read | Download

சுற்றறிக்கை எண்:92
GPF முன் பணம் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்




Read | Download

சுற்றறிக்கை எண்:91
மத்திய சங்க செய்திகள்




Read | Download

வெள்ள நிவாரணம்
வெள்ள நிவாரணம் Corporate Office உத்தரவு.