Saturday, 10 June 2017

ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!

ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!
நமது BSNL நிறுவனத்தின் பணத்தை...! வீண் செலவு செய்வதைக் கண்டித்து...! அனைத்து சங்கங்களின் சார்பாக... ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

Sunday, 4 June 2017

அனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம்





Read | Download

சுற்றறிக்கை எண்:-2
ஊதிய மாற்றம் காண களம் அமைப்போம் அனைத்து சங்கங்களின் முதல் கட்ட போராட்ட அறைகூவல் 27.07.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்ல








அனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம்

ஊதிய திருத்தம் சம்மந்தமாக விவாதிப்பதற்காக அனைத்து சங்க
கூட்டம் புதுடெல்லியில் 2-6-2017 அன்று நடைபெற்றது அதில்
கீழ்கண்ட சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்
1) BSNLEU 2) NFTE-BSNL 3) FNTO 4) SNEA 5) AIBSNLEA 6) AIGETOA
7) BSNLMS 8) ATM 9) BTU 10) BSNLOA

கோரிக்கைகள்
1) ஊதிய திருத்தம் மற்றும் பென்ஷன் மாற்றம் 1/1/2017 முதல்
அமுல் படுத்தவேண்டும்
2) ஓய்வுதிய பயன்கள் நேரடிநியமன ஊழியர்களூக்கு
அமுல்படுத்த வேண்டும்
3) சங்க‌ங்களின் நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்பரேட்
அலுவலக 8/5/17 உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கு

இயக்கங்கள்

1)20/6/17 -------தார்ணா

2)13/7/17-------உண்ணாவிரதம்

3)27/7/17------ஒருநாள் வேலைநிறுத்தம்

Sunday, 21 May 2017


8வது தமிழ் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்








    புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை மாவட்டசங்கதின் வாழ்த்துக்கள்

Thursday, 11 May 2017

[11.05.2017]Highlights of the 35th meeting of the National Council.





[11.05.2017]Highlights of the 35th meeting of the National Council.
The 35th meeting of the National Council was held today. Due to paucity of time some issues could not be discussed. Hence, the meeting was adjourned and will again be held shortly. The following is a brief note on today’s discussion:- <<view note>>

Saturday, 6 May 2017

தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பு விடுப்பு




Read | Download

தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பு விடுப்பு
2017, மே 19 மற்றும் 20 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள 8வது தமிழ் மாநில மாநாட்டிற்கு வர உள்ள சார்பாளர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு அளித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவின் நகல்

மாநில சங்க சுற்றறிக்கை