Showing posts with label RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு தேர்வு.... Show all posts
Showing posts with label RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு தேர்வு.... Show all posts

Tuesday, 8 July 2014

RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு தேர்வு...



அருமைத்தோழர்களே! RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு2013ம் ஆண்டிற்கான தேர்வு அறிவிக்கை ஏற்கனவே மாநிலநிர்வாகத்தால் வெளியிடபட்டதுஅதில் மாநிலம் முழுவதும்1413 காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, நமது சங்கத்தின் தொடர் முயற்ச்சியின் பலனாக இப் பிரச்சனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதை சம்பந்தப்பட்ட தோழர்கள் பயனடைய ஸ்தல மட்டத்தில் நமது கிளைச் செயலர்களும்,மாவட்ட நிர்வாகிகளும் கவனமாக கையாண்டு TM தேர்வு எழுதும் தோழர்களுக்கு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
TM தேர்வு குறித்த மிக்கிய தகவல்கள் 
·                     தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
·                     காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
·                     இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
·                     எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
·                     100 மதிப்பெண்கள்
·                     தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS
·                     பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள்37ம் பெற வேண்டும்.
·                     SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம்பெற வேண்டும்.
·                     கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி
·                     வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள். வெற்றிவாழ்த்துக்களுடன் -----என்றும் தோழமையுடன் ...                   C.சுவாமிகுருநாதன்,

·                        மாவட்ட  செயலர்BSNLE U.