Showing posts with label Com.S.K.Vyas passed away....Red Salute to Com.S.K.Vyas!. Show all posts
Showing posts with label Com.S.K.Vyas passed away....Red Salute to Com.S.K.Vyas!. Show all posts

Saturday, 14 February 2015

Com.S.K.Vyas passed away....Red Salute to Com.S.K.Vyas!





Com.S.K.Vyas passed away....Red Salute to Com.S.K.Vyas!

தோழர். S.K.வியாஸ் காலமானார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்
.தோழர்.S.K.வியாஸ் மத்தியரசு ஊழியர்களின் ஒருஒப்புயர்வற்ற  தலைவராகும்.
 அவர் 13.02.2015 அன்று இரவு 08.30 மணிக்குஜெய்பூர் மருத்துவ மணையில் காலமானார்.
 அவர் சில நாட்களுக்குமுன்பாக இருதய வலி காரணமாக மருத்துவ மணையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது  உடல் நலம் தேறிவந்த அவருக்கு  திடிரெனஉயிர் பிரிந்தது.
அவருக்கு தற்போது 85 வயதாகிறது.  தோழர்S.Kவியாஸ்1967 முதல் பல ஆண்டுகள்
 மத்திய அரசுஊழியர்களின் கூட்டமைப்பின்Secretary General ஆக திறம்பட பணியாற்றியதலைவராகும்.
 தோழர்.S.Kவியாஸ் அவர்களின் இறுதி சடங்கு ஜோத்பூரில்நடைபெறும்.
 தோழரின் இறப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.
 அவரைஇழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும்தோழர்களுக்கும்
 நமது BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கம் 
ஆழ்ந்தஇரங்கலை 
தெரிவித்துக் கொள்கிறது.தோழர்.S.Kவியாஸ் அவர்களின் மறைவிற்கு
நமது செவ்வணக்கம்உரித்தாகட்டும் .