Showing posts with label BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . .. Show all posts
Showing posts with label BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . .. Show all posts

Sunday, 8 November 2015

BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . .




அருமைத் தோழர்களே! கடந்த 5.11.15 முதல் கிருஷ்ணகிரியில் SNEA தமிழ் மாநில மாநாடு மிகவும் சீரும் சிறப்பாக நடை பெற்றது. நடைபெற்ற மாநில மாநட்டில் புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .
மாநில தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் பாலசுப்ரமணியன், R.இராஜசேகர், காங்கேஷ்   உட்பட   அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் மூலம்     தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய நிர்வாகிகளின் செயல் சிறக்க  நமது திருநெல்வேலி மாவட்ட BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . . .  உரித்தாகட்டும்.--- .