Showing posts with label BSNLEU 15வது அமைப்பு தினம். Show all posts
Showing posts with label BSNLEU 15வது அமைப்பு தினம். Show all posts

Sunday, 22 March 2015

BSNLEU 15வது அமைப்பு தினம்




BSNLEU 15வது அமைப்பு தினம்
விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,தமிழ் மாநில சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிரது