Showing posts with label BSNLEU உதயதின கொடியேற்ற கொண்டாட்டம். . .. Show all posts
Showing posts with label BSNLEU உதயதின கொடியேற்ற கொண்டாட்டம். . .. Show all posts

Friday, 21 March 2014

BSNLEU உதயதின கொடியேற்ற கொண்டாட்டம். . .







 அருமைத்தோழர்களே!நமதுபகுதி,தபால்-தந்திதுறையாக,டெலிகாமாக,BSNL நிறுவன பொதுத் துறை யாக,ஊழியர்கள் விருப்பத்திற்கு எதிராக மாற்றம் செய்த போது BSNL பகுதியில் பணிபுரியும்அனைத்து  ஊழியர்களுக்கும்  விடி வெள்ளியாக மார்ச்-22ல்   விசாகபட்டினத்தில் உருவானது தான் நமது பெருமை
மிகு   BSNL EMPLOYEES UNION அமைப்பாகும்.
·                                BSNLEU-உருவானபிறகுதான் விரிந்து  பரந்த அதிகாரிகள்+ஊழியர்கள் ஒற்றுமை உருவாக்கப்பட்டது.
·                                 BSNLEU - உருவானபிறகுதான் பங்கு விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி தடுக்கப்பட்டுள்ளது.
·                                 BSNLEU - உருவானபிறகுதான் 1 லட்சம் ஊழியர்கள் VRS என்ற அரசின் ஊழியர் விரோத திட்டத்தை தடுக்கமுடிந்துள்ளது.
·                                BSNLEU - உருவானபிறகுதான் புதிய பதவி உயர்வு திட்டம் உருவாக்கப் பட்டு அமல்படுத்தப்பட்டது.
·                                BSNLEU - உருவானபிறகுதான் புதிய சம்பள மாற்றம் உருவாக்கப்பட்டு 30% உயர்வு அமல்படுத்தப்பட்டது.....
 இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த நமது சங்கத்தின் அமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில்22.03.2014 அன்றுநமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சங்க கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய்,நமது திருநெல்வேலி மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கிறது.