Showing posts with label BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்.... Show all posts
Showing posts with label BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்.... Show all posts

Sunday, 29 May 2016

BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்...

BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்...

அருமைத் தோழர்களே ! நமது BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை தொடர்ந்து  ஆதரிப்பார்கள்  இடதுசாரிகள் என்பதற்க்கு மேலும் சமீபத்திய உதாரணமாக,கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன் 28-05-2016 அன்று,நமது  கேரளா CGM திரு ஜோதிசங்கரிடமிருந்து BSNL சிம் ஒன்றை பெற்றுக்கொண்டார். 2006-11ல் கேரளவை ஆண்ட இடது சாரிகள் அரசாங்கம்அனைத்து கேரளா அரசு அலுவலகங்களில்பொதுத்துறை அலுவலகங்களில் BSNL இணைப்புகளை கட்டயாமாக்கியது நினைவில்கொள்ள வேண்டிய ஒன்று..