Showing posts with label BSNL CMD ஆக இருந்த திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு. Show all posts
Showing posts with label BSNL CMD ஆக இருந்த திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு. Show all posts

Sunday, 30 June 2019

BSNL CMD ஆக இருந்த திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு



திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வினை ஒட்டி தற்காலிக BSNL CMDஆக MTNL CMD திரு P.K.புர்வார் 3 மாதங்களுக்கு செயல்படுவார்.
BSNL CMD ஆக இருந்த திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு பெற்றுள்ளதை ஒட்டி இடைக்காலமாக MTNLvCMD திரு P.K. Purwar, CMD BSNL ஆக கூடுதலாக செயல்படுவார் என்றும், அவர் 3 மாத காலத்திற்கு அல்லது நிரந்தரமான CMD BSNL நியமிக்கப்படும் வரை இந்த பதவியில் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.