Showing posts with label BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு. Show all posts
Showing posts with label BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு. Show all posts

Monday, 17 June 2019

BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு





BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு பூனே நகரில் நடைபெற உள்ளது.
பூனேவில் உள்ள மாலுங்கே பகுதியில் உள்ள விப்ஜியார் சர்வதேச பள்ளிக்கு அருகில் உள்ள எமரால்ட் மல்டி பர்ப்பஸ் ஹாலில் BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு ஜூலை மாதம் 29 முதல் 31 வரை நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் பயணத்திற்கான முன்பதிவை செய்து மாநில சங்கத்திற்கு தகவல் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.