Showing posts with label 30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்.... Show all posts
Showing posts with label 30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்.... Show all posts

Monday, 30 November 2015

30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்...





    அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி BSNLEU &TNTCWU மாநிலச் சங்க அறைகூவலுக்கிணங்க 30.11.15 திங்கள் கிழமை   அன்று 15 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தக்கோரி

மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.       திருநெல்வேலி மாவட்டத்தில்திருநெல்வேலிதொலைபேசிநிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர். K.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். BSNLEU சங்கத்தின் மாவட்டப் பொருளாளர்  தோழர்.  P.இராஜகோபால் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். மாவட்டச் செயலாளர் தோழர். S. முருகன் TNTCWU கோரிக்கைகளை விளக்கிப்பேசினார் .BSNLEU  கிளைச் செயலாளர் தோழர் .M.கனகமணி.ஆறுமுகவேல்Dist.o/s.உட்பட. 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். TNTCWUயின்  பாளையம்கோட்டை கிளைச் செயலாளர் தோழர். ரமேஷ் நன்றி கூறினார்.