26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .
அருமைத்
தோழர்களே! ஏற்கனவே, 07/06/2015 அன்று நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற்றதோழர்களுக்கான TTA பயிற்சி வகுப்பு 26/10/2015 அன்று சென்னை RGMTTC பயிற்சி மையத்தில் துவங்குகிறது. தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது