Showing posts with label 2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.. Show all posts
Showing posts with label 2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.. Show all posts

Tuesday, 13 January 2015

2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.

2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.

அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநிலத்தில் ERP அமலாக்கத்தை ஒட்டி, டிசம்பர் -2014 சம்பளத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு விடுதல் சம்பளப் பட்டியலில் ஏற்பட்டுள்ளது . இது குறித்து 2015 ஜனவரி சம்பளம் சரி செய்வதற்கான சில் வழி காட்டுதல்களை மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.