Showing posts with label 10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.... Show all posts
Showing posts with label 10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.... Show all posts

Wednesday, 10 June 2015

10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

அருமைத் தோழர்களே ! 08.06.2015 அன்று  தமிழ் மாநில   CGMயுடன் நமதுதொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முறையில்நிர்வாகத்திடம் இருந்து பதில் வந்துள்ளதால் 10-06-2015 அன்று நடைபெறஇருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-06-2015 அன்றுநடைபெறுகின்றது என நமது மாநிலசங்கம் அறிவித்துள்ளது.