Showing posts with label வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை.... Show all posts
Showing posts with label வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை.... Show all posts

Monday, 5 December 2016

வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...

வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...

BSNL  நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும் 
மக்கள் விரோத மத்திய அரசின் முடிவை எதிர்த்து 

செல் கோபுரங்களை நம்மை விட்டுச் செல்ல விடமாட்டோம் 
என்ற உறுதியுடன் அனைத்து சங்கங்களும் பங்கு கொள்ளும் 
டிசம்பர் 15 ஒரு நாள்  அகில இந்திய 
வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்குவோம்...

ஓங்கி ஒலிக்கட்டும் உரிமைக்குரல்கள்... 
ஓங்கி உயரட்டும் உரிமைக்கரங்கள்...