Showing posts with label வெற்றி வெற்றி வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி வெற்றி வெற்றி. Show all posts

Wednesday, 26 April 2017

வெற்றி வெற்றி வெற்றி






     வெற்றி    வெற்றி  வெற்றி
ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக‌(TNCTWU)
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.
திருச்சியில் 7 பேர்.

ID 318/2004
1) தோழர்.ராமச்சந்திரன்
2       "          முருகன்
3)      "          பாஷ்கர்
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்
4)     "          ராஜேந்திரன்
5)     "          தங்கபூமி
நிரந்தரப்படுத்த வேண்டும்.

ID 322/2004
6) தோழர்.தனபால் 
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்

ID 320/2004
7)  தோழர்  சக்திவேல்
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்
  இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.