அனைவர்க்கும் BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் மிலாடி நபி மற்றும் கிருஸ்துமஸ் நல்
வாழ்த்துக்கள்
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Thursday, 24 December 2015
Sunday, 18 May 2014
வாழ்த்துக்கள்
| ANNOUNCEMENT OF SR.TOA(G) SCREENING TEST RESULT-EXAM HELD ON 30.03.2014 |
| Read | Download |
30.03.2014 அன்று நடைபெற்ற Sr.TOA பதவி உயர்வுக்கான
தகுதி தேர்வின் (SCREENING TEST) முடிவுகள்
13.05.2014 மாநில நிர்வாகத்தால்
வெளியிடப்பட்டது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு திருநெல்வேலி
மாவட்ட
சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
Sunday, 10 November 2013
வாழ்த்துக்கள்
திண்டுக்கல்லில் 08-11-2013
மற்றும் 09-11-2013 ஆகிய இரண்டு நாட்களில் மதுரை மாவட்ட மாநாடு மிகவும்
சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது. மாநாட்டின் இறுதியில்
தோழர். செல்வின் சத்தியராஜ், TTA , அவர்கள் தலைவராகவும்,
தோழர். எஸ்.சூரியன் , SS(O), அவர்கள், மாவட்டசெயலராகவும்,
தோழர். மாயாண்டி ,TM அவர்கள் , மாவட்டபொருளாளராகவும் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
தோழர்களின் பணி சிறக்க திருநெல்வேலி மாவட்டச்சங்கத்தின் சார்பில் புரட்சிகர
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Friday, 9 August 2013
Subscribe to:
Comments (Atom)

