Showing posts with label வருமான வரி தாக்கல் செய்வதற்காக. Show all posts
Showing posts with label வருமான வரி தாக்கல் செய்வதற்காக. Show all posts

Tuesday, 30 July 2013

வருமான வரி தாக்கல் செய்வதற்காக



வருமான வரி தாக்கல் செய்வதற்காக

அன்புத் தோழர்களுக்கு
என்ற செய்தியின் தொடர்ச்சியாக Efiling முறையில் வருமான வரி தாக்கல் செய்வதற்காக <இங்கே அழுத்தவும்> திறக்கக்கூடிய வலைத்தளத்தளத்தில் முதலில் உங்கள் விபரங்களைப் பதிவு செய்வதன் வழியாக உங்களுக்கான கணக்கு திறக்கப்படும்.
          அதன் தொடர்ச்சியாக நீங்கள் Efiling செய்து, உங்களுக்கான ITR-V ரசீதைப் பெற்று அதனை வருமானவரித்துறையின் பெங்களூர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.