Showing posts with label மாநில செயற்குழு கூட்டம். Show all posts
Showing posts with label மாநில செயற்குழு கூட்டம். Show all posts

Wednesday, 12 October 2016

மாநில செயற்குழு கூட்டம்







கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு 
நமது தமிழ் மாநில  சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது .அன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டமும் நடைபெற உள்ளது .அகில இந்திய மாநாட்டு நிதி நிலுவை தொகையை வரும் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் செலுத்தி விட வேண்டும் என்று அனைத்து கிளை செயலர்களுக்கும் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் . .


Friday, 5 December 2014

மாநில செயற்குழு கூட்டம்


Read | Download

மாநில செயற்குழு கூட்டம்
நமது மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 17.12.2014 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





Read | Download

சுற்றறிக்கை எண். 6
02.12.2014 அன்று மாநில நிர்வாகத்தோடு விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்